சமீபத்திய செய்திகள்

💥 Microsoft ஆதரவு பெற்ற $1.3 பில்லியன் Builder.ai வீழ்ச்சி: AI வேலைக்கு இந்திய டெவலப்பர்கள்?
'AI' தொழில்நுட்பம் என்ற பெயரில் மனித உழைப்பு — தொழில்நுட்ப உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் Builder.ai சரிவின் பின்னணி!

நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் காலமானார் – 50 வருட சினிமா பயணத்துக்கு நிறைவு
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் இன்று (மே 29, 2025) காலை 75 வயதில் காலமானார். மூச்சுத்திணறல் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பா.ம.க-வில் பனிப்போர் வெடிப்பு: “அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்தேன்” – ராமதாஸ்
பட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.)யில் தலைமைத் தந்தை-மகன் இடையே நிலவும் பனிப்போர், தற்போது வெளிப்படையான மோதலாக மாறியுள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணியை குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளார்

த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல் – தி.மு.க அரசுக்கு சீமான் கடும் கண்டனம்
தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்த தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) பெண் நிர்வாகிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகும் புகாருக்கு எதிராக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபா தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு – கமல் ஹாசனுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு உறுதி!
தமிழகத்தில் ஜூலை 24ஆம் தேதி காலியாகும் ஆறு ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல், ஜூன் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. இன்று (மே 28) தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு, BSNL தொடர்ந்து இரண்டாவது காலாண்டிலும் லாபம்
17 ஆண்டுகளுக்குப் பிறகு, BSNL தொடர்ந்து இரண்டாவது காலாண்டிலும் லாபம் – தொலைத்தொடர்புத் துறையில் முக்கிய மைல்கல்லாகும் முன்னேற்றம்
பிரபலமான தலைப்புகள்
அரசியல்
234K discussions
சினிமா
156K discussions
விளையாட்டு
98K discussions
தொழில்நுட்பம்
87K discussions
எங்கள் Newsletter க்கு Subscribe செய்யுங்கள்
தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்